அன்புடயீர் வணக்கம்
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்திற்க்கு அருகில் அமைந்துள்ளது எங்கள் இரும்புலிக்குறிச்சி கிராமம் .முழுமையான விவசாய கிராமம்.இங்கு முக்கிய தொழில் முந்திரி விவசாயம் .எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை சுமாராக 3500 இருக்கும்.
எங்கள் அனைவரிடத்திலும் முந்திரி முக்கிய வேளாண்மையாக விளங்குகிறது .முந்திரியே எங்கள் உயிர் மூச்சாக உள்ளது .
ஊரின் சிறப்புக்கு வருவோம் ....,,,,,,,
எங்கள் ஊரின் சிறப்பு இரண்டு
ஒன்று
அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய பொண்.கோதண்டராமன் பிறந்தது எங்கள் ஊர்.மற்றொன்று ஆண்டு தோறும் சித்திரை மாத அம்மாவாசயன்று நடை பெரும் அமுதுபடயல் திருவிழா.இந்த திருவிழாவானது 3நாட்கள் நடைபெறும் .இந்த3 நாட்களுமே சிறுதொண்டநாயனர் நாடகம் நடைபெறும் .3ஆம் நாள் இரவு நாடகமே சிறப்பு ,அன்று பிள்ளைகறி சமைக்கும் நிகழ்ச்சி இடம்பெறும் ...அன்று விடியற்காலை
மாவு வழங்கப்படும் ,இதை திருமணம் ஆகி குழந்தை வரம் இல்லாதோர் வங்கி உண்டால் குழந்தை பிறக்கும் என்பது எங்கள் நம்பிக்கை .அனைவரும் வாருங்கள் .
பாரதி.